ஒரு முட்டையை பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஹெட்டிபொல காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக அறியமுடிகிறது.சந்தையில் முட்டை விலை குறையும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகளும், நுகர்வோரும் முட்டையை வாங்குவதை …
egg price
-
இலங்கை
-
இலங்கை
அகில இலங்கை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை விலை 10 ரூபா குறைப்பு முடிவு
by newsteamby newsteamஅகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டைகளின் விலையை 10 ரூபாவால் குறைக்க முடிவு செய்துள்ளது.பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.அதன்படி, வெள்ளை …
-
கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில நாட்களாக முட்டை விலை 28 ரூபாவாக குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
-
இலங்கை
முட்டை விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதாம்
by newsteamby newsteamசந்தையில் முட்டை விலை குறைந்துள்ளபோதும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு செய்யாமல் இருப்பது …