ஏற்கனவே 33 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இன்னும் ஹமாஸ் அமைப்பினர் வசம் 90-க்கும் மேற்பட்ட பிணைக்கைதகிள் உள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர்...
இஸ்ரேல் இராணுவத்துக்கும், லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புக்குமிடையில் கடும் மோதல் மூண்டுள்ளதால், இஸ்ரேலில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையான ரொக்கட் தாக்குதல்களைத் தொடுத்ததால்,பதற்றம் மேலும் அதிகரித்தது....
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சிறுவர்கள் இளைஞர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லெபனானின் ஹெஸ்புல்லா கெரில்லா அமைப்பு...
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள...
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை...
பெண் ஒருவரின் கருப்பையில் இருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர்.சத்திரசிகிச்சைக்கு...