Google தனது AI இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.AI தேசிய கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.இந்த விரிவான திட்டம் நாடு …
Tag: