இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினின் சாதனைகளுக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அஸ்வினின் சாதனைகளுக்காக பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது. …
Tag: