கல்லறைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால் இங்கு சாப்பிட அந்த பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் லால் தர்வாசா பகுதியில் 26 கல்லறைகளின் மத்தியில் லக்கி உணவகம் என்ற ஓட்டல் இயங்கி வருகிறது. உள்ளூர்வாசிகள் உட்பட பல …
Tag: