யாழ்ப்பாணம் மாங்குளம் பொதுச்சுகாதார பிரிவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு , மாங்குளம் பொது சுகாதார …
Tag: