பாகிஸ்தான் – இந்தியா மோதலால் இரு நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ள நிலையில், இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளமை போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஆளும் …
Tag: