எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அதுவரை புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது நாளாந்தம்...
நவீன கடவுச்சீட்டை ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட கூட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது.எவ்வித நெரிசலும் இன்றி இன்று வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில்...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.இதன்படி இன்று முதல் ‘முதலாவதாக வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற முறை பின்பற்றப்படும்...
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள...
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை...
பெண் ஒருவரின் கருப்பையில் இருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர்.சத்திரசிகிச்சைக்கு...