விரார் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது24). நிறைமாத கர்ப்பிணியான அவர் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணியளவில் மின்சார ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். மேலும் பெண்ணின் வயிற்றில் …
Tag: