காதலர் தினத்தன்று, ‘வாடகைக்கு காதலன் வேண்டுமா’ என ஒட்டப்பட்ட போஸ்டர், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.உலகம் முழுதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த காதலர் தினத்தில் பல விசித்திரமான சம்பவங்கள் நடக்கும். நேற்று ஜெயநகர், பனசங்கரி ஆகிய பகுதிகளில் …
Tag: