நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.அதற்கமைய, முதலாவது T20 டிசம்பர் 28ஆம் திகதி நியூசிலாந்தின் Mount Maunganui மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இரண்டாம் …
Tag: