யாழில் சுகாதார எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் உள்ளிட்ட புகையிலைசார் பொருட்களை விற்றவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.யாழ், தெல்லிப்பளையில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரிற்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெல்லிப்பளை பொதுச் சுகாதாரப்பரிசோதகர் கடம்பரூபன் நேற்று (05) வழக்கு தாக்கல் …
Tag: