தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பான நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக, அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதாக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து சச்சிந்த தெரிவித்தார்.அந்த இரண்டு வார காலத்திற்குள் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை இரத்துச் செய்ய …
Tag: