தெஹிவளைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து சிறுமியொருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு போக்குவரத்துப் பிரிவு பொலிஸில் இருந்து தெஹிவளை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த …
sri lanka police
-
-
இலங்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்
by newsteamby newsteamஉயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளது.நிலந்த ஜெயவர்தனவை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் பணிப்புரையை, பொலிஸ் …
-
மாத்தறை வலயத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள், கடமையை தவறாக பயன்படுத்தியதற்காக அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கம்புருபிட்டிய, திஹகொட மற்றும் மாவரல பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் இந்த மூன்று …
-
யாழ்ப்பாணத்தில் ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் ஒருவர் விடுதி ஒன்றில் பொலிஸ் அதிகாரியுடன் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.யாழ் நகரில் அமைத்துள்ள விடுதி ஒன்றில் இட்டம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,29 வயதான …
-
பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இது, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிகை …
-
கொழும்பு – ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்காக, இரு …
-
எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயங்கொட, …
-
இலங்கை
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய பொலிஸார்
by newsteamby newsteamஓட்டுநர் உரிமம் இல்லாமல் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து ரூ. 5,000 பணம் பெற்றதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆவார்.பொரளை …
-
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 119 அவசர அழைப்பு சேவைக்கு வரும் அழைப்புகளில், உண்மையான அவசர முறைப்பாடுகளுக்கு பதிலாக, தவறான முறைப்பாடுகளும், பிற சேவைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்காகவும் முறையற்ற அழைப்புகள் வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இத்தகைய தேவையற்ற …
-
இலங்கை
யாசகம், பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி பொலிஸாரால் சுற்றிவளைப்பு
by newsteamby newsteamயாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி கடந்த வியாழக்கிழமை (19) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் 21 சிறுவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த சிறுவர்கள் தற்போது …