பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று உறுதிப்படுத்தினார்.இந்த பிரேரணை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (19) காலை …
Sri Lanka Politician
-
-
இலங்கை
ஊழல் குற்றவாளிக்கு அமைச்சரவை பதவி – அரசாங்கத்தை விமர்சித்த முன்னிலை சோசலிசக் கட்சி
by newsteamby newsteamஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுள்ள யாருக்கும் தமது ஆட்சியில் பதவி வழங்கப்படமாட்டாது என தெரிவித்துஆட்சிக்கு வந்த அரசாங்கம், நிதி மோசடி தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினையாகும் என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் …
-
இலங்கை
ஜனாதிபதி பதவிக்குப் பிறகு இனி சிறப்பு சலுகைகள் இல்லை – வர்த்தமானியில் வெளியான முக்கிய அறிவிப்பு
by newsteamby newsteamமுன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அல்லது மாதக்கொடுப்பனவுகள் ரத்துச்செய்யப்படவுள்ளன.அத்துடன் அவர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கான கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளும் ரத்தாகின்றன.அதேநேரம் அவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் இந்த சட்டமூலம் …
-
இலங்கை
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி வழக்கு: சட்டமா அதிபருக்கு நினைவூட்டல்
by newsteamby newsteamநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனையை விரைவுபடுத்துமாறு, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு நினைவூட்டலை அனுப்பியுள்ளது.நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் நிறுவனத்தில் 15 மில்லியன் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் …