5வது நாளாக இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.இந்நிலையில் கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு …
Tag: