இணையவழி விசா (e-Visa) முறைமையை இடைநிறுத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (1) உயர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.அதனையடுத்து, ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கான தண்டனை ஜூலை …
இலங்கை