வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.கொழும்பில் உள்ள நுகர்வோர்...
கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி கொழும்பு வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார்...
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரப்பனை பகுதியில் சுற்றித்திரியும் அக்போ என அழைக்கப்படும் காட்டு யானையை பிடித்து காட்டுப் பகுதிக்குள் விடுவிக்குமாறு அநுராதபுரம் வனஜீவராசிகள் பாதுகாப்பு உதவி பணிப்பாளருக்கு அநுராதபுரம்...
பிரான்ஸ் – பாரிஸில் 2024 கோடைகால ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல், பூப்பந்து, நீச்சல் மற்றும் தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். முதல் விளையாட்டுப் போட்டிகள் 26 ஜூலை முதல் 11 ஆகஸ்ட்...
பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்தார்.
விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் கூறியதாவது,பொலிஸ் மா அதிபர் பதவியை தேசபந்து...
கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று (25) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெஹரகொடெல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய...
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில்...
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர்...