கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், தனக்கும் கனிசமானளவு வாக்குகளை வழங்கி வெற்றிக்கு வழிவகுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இறக்காமம் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்...
அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் ஒருவர் தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர் ஆர்யன் ரெட்டி சமீபத்தில் தனது பிறந்தநாளை...
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள், வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அம்பாறை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழைக்கும் மத்தியிலும் இன்றுகாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கா.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.நாடெங்கிலும் இன்றைய தினம் கா.பொ.த.உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகின்றது.சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பரீட்சைக்கு மாணவர்கள்...
யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.இந்த...
முஸ்லிம் தேசியத்தின் முதல் விதை, முஸ்லிம் தனித்துவ அரசியலின் மாபெரும் அடையாளங்களில் ஒன்று மர்ஹும் வேதாந்தி சேகு இஸ்ஸடீன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அன்னாரது மறைவையிட்டு விடுத்துள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு...
யாழ்;ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.அவரது நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்புதுறை எரிவாயு எண்ணெய் போன்றவற்றில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்...