உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்று ரஷ்ய தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்பு ஒப்பந்தம்...
அரசமைப்பில் உள்ள ஓட்டைகள் ஊடாக பதவியைத் தக்கவைத்துக்கொள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு வாய்ப்பில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.கம்பஹாவில் நேற்று (07) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.அத்துடன் நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சம்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு...
அத்துருகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல சிங்களப் பாடகி கே.சுஜீவா உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர்.இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இன்று முற்பகல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிப்...
நேற்று (26) இரவு மாவடிப்பள்ளி வீதியில் மதரசா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட சிறுவகளை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து வருகின்றது.நேற்று சம்பவத்தை கேள்வியுற்றவுடன் கடற்படையினரை தொடர்பு கொண்டு...
மன்னார் மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட விருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்தியசாலையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கும்...
நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும், குறித்த அனர்த்தத்தினால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர்...