தமக்கு 10 வயது என்று காண்பிக்கும் வகையிலான போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மலேசியாவின் கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவியாக அவரது தாய் போன்று பாசாங்கு செய்த பெண்...
லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.இதனால், இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் எடையுள்ள மீன் டின் ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை...
தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை 09 மணிக்கு ஆரம்பமானது.இந்தப் பயணம் பொலிகண்டி...
மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பரெட்டிய பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவரின் வீட்டிலிருந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.குற்றப் புலனாய்வுத்...
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.கதிர்காமம் பொலிஸாருக்கு நேற்று...
முஸ்லிம் தேசியத்தின் முதல் விதை, முஸ்லிம் தனித்துவ அரசியலின் மாபெரும் அடையாளங்களில் ஒன்று மர்ஹும் வேதாந்தி சேகு இஸ்ஸடீன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அன்னாரது மறைவையிட்டு விடுத்துள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு...
யாழ்;ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.அவரது நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்புதுறை எரிவாயு எண்ணெய் போன்றவற்றில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்...