திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது.சிறிய ரக லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில்...
வத்தளை பிரதேசத்தில் உள்ள செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையமொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
செல்லப் பிராணிகளை...
அமெரிக்க ஜனநாயக கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குணாதிசயத்தையும் அவரது இனவெறி கருத்துக்களையும் மிச்செல் ஓபாமா கடுமையாக சாடியுள்ளார்.உலகத்தை பற்றிய அவரது வரையறுக்கப்பட்ட குறுகிய பார்வை, இரண்டு...
இலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தற்போது புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான் பணியாளர்களின் வேலையெனத் தெரிவிக்கப்படுகின்றது.அதற்கு நாள் ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் 99,885...
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை என...
ஆந்திர மாநிலத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோசமான சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாக இருந்த நிலையில் திருமண பத்திரிகையை வைத்து அவர் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது 55...
சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள முத்தையன்கட்டுக்குளம் நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் மட்டத்தில் இருந்த நிலையில் அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக, குறித்த கிராமத்தில் வசிக்கும் 72 குடும்பங்களைச் சேர்ந்த...
கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத்...