கிரேண்ட்பாஸ் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலையைச் செய்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன.குறித்த தீவிபத்து சம்பவம் இன்று (30.07.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.இதில்,...
முல்லைத்தீவு பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்தியிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மல்லாவி பகுதியை சேர்ந்த சசி என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்
இதேவேளை அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டி பிடிக்கப்பட்டுள்ளது.சம்பவம்...
இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை...
உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.எதிர்வரும் ரமலான் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும், கேக் உள்ளிட்ட பேக்கரித்...
ஹோட்டல் நிர்வாகத்தால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கமையவே பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அபா இசை நிழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இதில் தவறான விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இன்று...
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் திகதி மற்றும் அது தொடர்பான தகவல்களை மாற்றியமைத்து, ...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.அதற்கமைய, மேற்படி பரீட்சை டிசம்பர்...