யாழ்ப்பாணம் கண்டி ஏ 09 பிரதான வீதியின் கெக்கிராவ எலகமுவ வயல் பகுதியில் தாய் யானையிடம் இருந்து பிரிந்த யானைக்குட்டியொன்றினை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். கெக்கிராவ எலகமுவ வயல் பகுதியின் மஸ்தான் பாலத்திற்கு அருகிலுள்ள …
Tag: