தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியுள்ளது. சரிகமப நிகழ்ச்சி பல திறைமையாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமால்லாது இலங்கை தமிழர்களுக்கும் கள அமைத்துக்கொடுக்கும் மேடையாக சரிகமப நிகழ்ச்சி அமைந்துள்ளது.புலம்பெயர் தேசத்து தமிழர்கள் முதல் இலங்கையில் …
Tag: