Friday, July 4, 2025
Homeஇலங்கைஇன்று தங்க விலையில் வீழ்ச்சி

இன்று தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாயாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  முட்டை விலை மீண்டும் உயர்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!