Monday, June 30, 2025
Homeஇலங்கைஇன்று தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைவு

இன்று தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைவு

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 255,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 234,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 195,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,875 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,250 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  மீண்டும் ஒரு தெரணியகல பகுதியில் 18 வயது யுவதி கடத்தப்பட்ட சம்பவம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!