Home » இன்றைய ராசி பலன் – 02-10-2025

இன்றைய ராசி பலன் – 02-10-2025

by newsteam
0 comments
இன்றைய ராசி பலன் 02 அக்டோபர் 2025

இன்று புரட்டாசி 16, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி. இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இன்று சித்த யோகம் உள்ள தினத்தில். மிதுனத்தில் உள்ள மிருகசீரிடம், திருவாதிரை. இன்று விஜய தசமி தினம். இன்று சுகர்மா யோகம் உருவாகிறது. எந்தெந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசி தெரிந்து பெண்களுக்கு தொழிலில் தைரியமும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்கள் நம்பிக்கையான செயல்பாடு எதிரிகளை எளிதாக கிடைக்க முடியும். உங்கள் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைக் கேட்கலாம், இது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று நீங்கள் ஆன்மீக செயல்பாடுகளில் ஆரோக்கியத்துடன் ஈடுபடுகிறது. நீங்கள் புதிதாக ஏதாவது தொடங்குவதற்கு சாதகமான நேரம்.

ரிஷபம் ராசி பலன்

mc39

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் மூலம் நல்ல வாய்ப்புகளும் ஆலோசனையும் கிடைக்கும். குடும்பம் தொடர்பான விஷயங்கள் கவலை ஏற்படுத்தும். வீட்டு வாழ்க்கை சற்று மன அழுத்தமாக இருக்கும். உங்கள் நிதி நிலைமையும் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று நியாயமற்ற வழிகளில் பணம் சம்பாதிப்பதைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.

மிதுனம் ராசிபலன்

மிதுன ராசி சென்றவர்கள் குடும்ப வாழ்க்கை சற்று சவால் ஆனதாக இருக்கும்.குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையளவும். இன்று உங்களின் வேலை அல்லது சமூக பணிகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் இதனால் மரியாதை அதிகரிக்கும். உங்களின் பணப் பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உங்களின் அனேக முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆசிர்வாதத்தால் வேலையில் வெற்றி பெறலாம்.

கடக ராசி பலன்

கடக ராசி சென்றவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான தூக்கம் என இரண்டும் கிடைக்கக் கூடிய நாள். உங்களின் கவலைகள் குறையும். இன்று சிலரின் ஆலோசனைகள் நிலுவையில் உள்ள பணிகளை வேகமாக முடிக்க முடியும். உங்கள் வேலையை மற்றும் வியாபாரம் தொடர்பான எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மன ரீதியான பாதிப்பில் இருந்து மீள முடியும். காதல் தொடர்பான விஷயத்தில் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும்.

சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்களின் அனுபவம் மற்றும் நிதானமான செயல்பாடு வேலையில் வளர்ச்சியை ஏற்படுத்தும். வணிகம் தொடர்பான விஷயங்களில் அங்கீகாரம் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று நிதி நன்மைகள் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் செயல்பாடு மன நிம்மதியும், இனிமையும் தரும். உங்கள் வாழ்க்கை தன்னை உடன் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் நன்றாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக சற்று கவலை அதிகரிக்கும். இன்று உங்கள் தந்தையின் ஆலோசனை தேவைப்படும். மண்டை வீட்டாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் மரியாதை அதிகரிக்க கூடிய நாள். பல நாட்களாக பிரச்சனை தந்த வேலைகளையும் முடிக்க முடியும். இன்று உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக கண் மற்றும் எதிர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இது உங்களுடைய முக்கியமான பணிகளை தாமதப்படுத்த வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடவும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். துணையின் ஆதரவும் இருக்கும்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வேலை வாய்ப்புகள் இருக்கும். புதிய முதலீடு திட்டங்களில் ஈடுபடுவீர்கள். இது உங்கள் எதிர்காலம் தொடர்பாக வருமானத்தை மேம்படுத்தும். உங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலை ஏற்படும். இன்று சரஸ்வதி தேவியை வணங்கி எந்த காரியத்தையும் தொடங்குவோம். குடும்ப உறவுகள் மேம்பட கூடிய நாள். உங்கள் துணையிடமிருந்து அத்தியாவசியமான நல்ல ஆதரவு கிடைக்கும். இன்று சில கடினமான பணிகளை செய்து முடிக்க முடியும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு பணி சூழல் இனிமையாக இருக்கும். உங்கள் மேல் அதிகாரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள். சரியான திட்டமிடல் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் பணிபுரிவது முன்னேற்றத்தை தரும். இன்று உங்கள் குழந்தைகளுக்கு பரிசு வாங்கி தர நினைப்பீர்கள். குடும்பத்தில் நல்ல சூழல் நிலவும். உங்கள் தந்தையின் ஆலோசனை குடும்பத் தொழிலை முன்னேற்றம் ஏற்படுத்த உதவும். சொல்லித் தொடர்பாக சந்தித்த நிதி நெருக்கடி குறையும்.

மகர ராசி பலன்

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு பரபரப்பான சூழல் இருக்கும். குறிப்பாக காதல் தொடர்பான விஷயத்தில் விட்டுக்கொடுத்த செல்வது நல்லது. உங்கள் துணையை மகிழ்விக்க நினைப்பீர்கள். பணி சுமை காரணமாக அவர்களுடன் நேரத்தை செலவிட முடியாது சூழல் ஏற்படலாம்.குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் குறையும். உங்களின் உறவுகள் மேம்படும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். சமூகம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு தொழிலில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நாள். அதன் மூலம் உங்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். இன்று வாக்குவாதங்கள் தீர்வு தராது, தீங்கு தான் தரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இன்று தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வேலை தொடர்பாக திட்டமிட்டு செயல்பட்டால் பெரிய வெற்றியை பெறலாம். நிதி சார்ந்த விஷயங்களை சாதகமான நாள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மீன ராசி பலன்

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு உடல் நலம் சற்று மோசமாக இருக்கும். உங்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும் வயிறு தொடர்பான பிரச்சனை மற்றும் வாய்வு தொல்லை ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் உற்சாகமாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் நல்லிணக்கம் மேலோங்கும். சொத்து வாங்கும் திட்டங்களில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்கள் வேலையை பொறுப்புணர்ந்து செய்து முடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையை முடிப்பதில் அலைச்சலை சந்திப்பார்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!