Saturday, May 31, 2025
Homeஇலங்கைகுறைவடையும் தங்கத்தின் விலை

குறைவடையும் தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,188 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,688 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  800,000 கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!