பெண் ஒருவர் தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் சூப் குடிக்கும் போது, அதிலிருந்த மீன் முள் தவறுதலாக அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் அந்த பெண் வலியால் அதிர்ச்சியடைந்துள்ளார்.மருத்துவ பரிசோதனையில், அவரது தொண்டையில் சிக்கிய முள் 2 சென்றிமீற்றர் நீளமுடையது எனத் தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.மருத்து சோதனைகளின் பின்னர் பெண்ணின் தொண்டையிலுள்ள முள் வெளியேற்றப்பட்டுள்ளது.