Friday, June 6, 2025
Homeஉலகம்தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய லீ ஜே-மியுங் வெற்றிப்பெற்றார். சர்ச்சைக்குரிய தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலேயே அவர் வெற்றிப்பெற்றுள்ளார். லீ ஜே-மியுங் 49.31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவருடன் போட்டியிட்ட கிம் மூன் சூ 41.30 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இதையும் படியுங்கள்:  சமூக ஊடக தளமான டிக்டாக்கிற்கு ஐரோப்பியம் அபராதம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!