Home » முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது

by newsteam
0 comments
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

You may also like

Leave a Comment

error: Content is protected !!