Home » முள்ளியான் உப தபாலக அஞ்சலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

முள்ளியான் உப தபாலக அஞ்சலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by newsteam
0 comments
முள்ளியான் உப தபாலக அஞ்சலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு முள்ளியான் உப தபாலக அஞ்சலராக நீண்ட காலம் கடமையாற்றி வந்த ஜோண்பொஸ்கோ ஜெகநாதன்(ஜெபா)அவர்கள் நேற்று(5) அகாலமரணமடைந்துள்ளார்.சுகவீனம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அகாலமரணமடைந்துள்ளார்.முள்ளியான் உப தபால் அலுவலகத்தில் நீண்ட காலமாக தனது பணியை சிறப்பாக மேற்கொண்டு வந்த அந்நாரின் இழப்பிற்கு முள்ளியான் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!