அரசு நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்த்து செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் இது செய்யப்படுகிறது.புதிய அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் புதிய அட்டை அறிமுகப்படுத்தப்படுகிறது.
அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை
RELATED ARTICLES