Wednesday, May 21, 2025
Homeஇலங்கைஆண்டின் முதல் விண்கல் மழை இன்று தென்படும்

ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று தென்படும்

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று வெள்ளிக்கிழமை (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.அதன்படி, வடகிழக்கு வானில் அதிகாலை ஐந்து மணி வரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும் என கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.இந்த விண்கல் மழையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - துப்பாக்கிதாரியின் காதலி விடுதலை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!