காவல்துறை உத்தியோகத்தர்கள் மத்தியில் தொற்றா நோய்கள் வேகமாக பரவி வருவதால், உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.பதில் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை
By newsteam
0
197
Next article
RELATED ARTICLES