உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணி என்ற கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடூகா இன்று (04) காலமானார்.1908 மே 23ஆம் திகதி பிறந்த இவர் தமது 116ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக உலகின் அதிக வயதான நபராக இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா பிரானியாஸ் தமது 117ஆவது வயதில் கடந்த ஆண்டு காலமானதைத் தொடர்ந்து இவர் உலகின் மிகவும் வயதானவர் என்று அறிவிக்கப்பட்டார். அத்துடன் வரலாற்றில் 116 வயதை எட்டிய 30ஆவது நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்
By newsteam
0
140
Previous article
Next article
RELATED ARTICLES