கொதட்டுவ மற்றும் கடுவெல பகுதிகளில் விசேட படையினரின் சிறப்பு நடவடிக்கையில், போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து ரூ.1 பில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள 10 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.