இலங்கை கடுவெலில் ரூ.1 பில்லியன் மதிப்புள்ள குஷ் – 2 பேர் கைது By newsteam - 08/08/2025 0 FacebookTwitterPinterestWhatsApp கொதட்டுவ மற்றும் கடுவெல பகுதிகளில் விசேட படையினரின் சிறப்பு நடவடிக்கையில், போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து ரூ.1 பில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள 10 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. Related Posts:கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் அமெரிக்கர் கைதுநிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொருளாதார மத்திய…கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மூன்று…180 இலட்சம் ரூபா மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார்…