யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றைய தினம் (13) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது கண்ணகை அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன.
இந்நிலையில் கண்ணகை அம்பாளின் ஒரு சேலை ஒன்பது லட்சம் ரூபாய் விற்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.