68
நாட்டில் விழிப்புலனற்றவர்களை புறக்கணிக்காது தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
விழிப்புலனற்றவர்களின் சுதந்திரம், பாதுகாப்பு, தன்னம்பிக்கை போன்றவற்றை மேம்படுத்தும் வெள்ளை பிரம்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சர்வதேச வெள்ளை பிரம்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தநிலையில், தங்களை புறக்கணிக்காது, வாழ்வாதாரத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு விழிப்புலனற்றவர்களால் கோரிக்கை விடுக்கப்படுகிறது.