Thursday, July 3, 2025
Homeஇலங்கைஇன்று தங்க விலையில் சற்று அதிகரிப்பு

இன்று தங்க விலையில் சற்று அதிகரிப்பு

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 248,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!