Tuesday, June 24, 2025
Homeஇலங்கைஇன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

இன்று செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 268,000 ரூபாவாகவும் , 22 கரட் தங்கம் ஒரு பவுண் 248,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  இலங்கையில் பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சீனப் பெண் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!