Tuesday, July 1, 2025
Homeஇலங்கைஇம்மாத லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

இம்மாத லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

2025 ஜூலை மாதத்துக்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்லது.
இதனை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.தற்போது, லாப் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 4,100 ரூபாவிற்கும், 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது

இதையும் படியுங்கள்:  வியாபாரி ஒருவரால் மூன்று மாத குழந்தையுடன் காணியை விட்டு விரட்டப்பட்ட இளம் குடும்பம்-பொலிசும் உடந்தை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!