Wednesday, August 6, 2025
Homeஇந்தியாதிண்டுக்கலில் கறிக்குழம்பு சட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கலில் கறிக்குழம்பு சட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

இந்தியாவின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளார்.அவரின் 2 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கறிக்குழம்பு சட்டியில் தவறி வீழ்ந்துள்ளார்.
குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்" - பாகிஸ்தான் அமைச்சர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!