Friday, June 20, 2025
Homeஇலங்கைபுலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  கார் வருவது தெரியாமல் ஓடிவந்த 5 வயது சிறுவன் பரிதாப மரணம் அதிர்ச்சி சிசிடிவி காட்சி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!