Site icon Taminews|Lankanews|Breackingnews

மத்தியப் பிரதேசத்தில் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறப்பு – மருத்துவர்கள் ஆச்சரியம்

மத்தியப் பிரதேசத்தில் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறப்பு – மருத்துவர்கள் ஆச்சரியம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவு முறைகளே குழந்தையின் எடை அதிகமாக இருக்கக் காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version