Friday, August 15, 2025
Homeஇலங்கைமீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து - இரு கடற்றொழிலாளர்கள் மாயம்

மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து – இரு கடற்றொழிலாளர்கள் மாயம்

தங்காலை கடற்கரை பகுதியில் பல நாள் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், 2 கடற்றொழிலாளர்களைக் காணவில்லை என்று கடற்படை தெரிவித்துள்ளது. படகில் 6 கடற்றொழிலாளர்கள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த விபத்தில் 4 கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் சிகிச்சைக்காக, தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:  கிளிநொச்சி பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் அடித்ததில் 3ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் காயம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!