Thursday, June 19, 2025
Homeஇலங்கை3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடு பயணம்

3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடு பயணம்

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  10 இலட்சம் ரூபாய் பணமும் நகையும் திருட்டு - கிளியால் மாட்டிக்கொண்ட மனைவி கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!