ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக “ஆறு ஆண்டுகளுக்கு மேல்” என்ற ஷரத்தை “ஐந்தாண்டுகளுக்கு மேல்” என்று மாற்றுவதன் மூலம் அரசியலமைப்பின் 83 வது பிரிவின் (ஆ) பத்தியை திருத்துவதற்கு அமைச்சரவை கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது